tamil griha pravesh housewarming,Vitu veppamataital
Format : PNG, Digital Invitation eCard for whatsapp, instagram, etc.
How to create
Making your invitation is quick and easy! This is a 100% online template no need to download any apps. You can edit it directly on your phone or computer. Just fill out the form below and click [Update & Preview eCard] to see your design come to life.
Delivery time?
Instant Online Download. You can see/download preview ecard before payment.
Change House Photo(optional)Change Varlaxmi Photo(optional)
'ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் துணை'
புதுமனை புகுவிழா அழைப்பிதழ்
அன்புடையீர் நிகழும் மங்களகரமான பிலவ வருடம் தை மாதம் 29ஆம் தேதி (11-2-2022) வெள்ளிக்கிழமை மிருக சீருஷம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 4:30AM மணிக்குமேல் 6:00AM மணிக்குள். தேவிகாபுரம் V.J.V நகரில் மனை எண் 7ல் M.கண்ணப்பிள்ளை (லேட்) - K.தனேஸ்வரி -S.உமாமகேஸ்வரி அவர்கள் புதியதாக கட்டியுள்ள புதிய இல்லத்திற்கு புதுமனை புகுவிழா
தை மாதம் 29 ஆம் தேதி (11-2-2022) 4:30AM மணிக்குமேல் 6:00AM மணிக்குள்.
✽ நிகழும் இடம் ✽
❉தங்கள் வரவை அன்புடன் எதிர்நோக்கும் ❉ Rakesh Shetty And Family Ph : 91-0000000000