Pongal invitation card with cow, pot, and colorful background theme
Format : PNG, Digital Invitation eCard for whatsapp, instagram, etc.
How to create
Making your invitation is quick and easy! This is a 100% online template no need to download any apps. You can edit it directly on your phone or computer. Just fill out the form below and click [Update & Preview eCard] to see your design come to life.
Delivery time?
Instant Online Download. You can see/download preview ecard before payment.
Change Baby Photo(optional)
பொங்கல் விழா அழைப்பிதழ்
நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2026, குரோதி வருடம், தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னதாக 10.01.2026 வெள்ளிக்கிழமை காலை 09.30 மணி முதல் நமது நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட துறை வளாகத்தில் பொங்கல் வைத்தல், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது. அவ்வமயம், நமது மாண்புமிகு இயக்குநர் அவர்கள் விழாவிற்கு தலைமையேற்றும், பரிசுகளை வழங்கவும் அன்புடன் இசைந்துள்ளார்.அனைவரும் வந்து விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
தமிழ்நாடு நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டம் பொங்கல் விழா அழைப்பிதழ்