Tamil traditional shashtipoorthi invitation-card with-kalash-banana leaf.
Shashtipoorthi invitation in tamil.1
Format : PNG, Digital Invitation eCard for whatsapp, instagram, etc.
How to create
Just fill out the form below and click [Update & Preview eCard] to see your design come to life.
Delivery time?
Instant Online Download. You can see/download preview ecard before payment.
Change Photo(Optional)
❉ சஷ்டியப்த பூர்த்தி சாந்தி ஆஹ்வான பத்திரிக்கை ❉
ஸ்ரீ பீமநாதர் துணை- ஸ்ரீ சாஸ்தா துணை மகா-ள-ள- ஸ்ரீ______ அவர்களுக்கு அநேக நமஸ்காரம்/ஆசீர்வாதம்/ உபயக்ஷேமம் ஸ்ரீ மஹாலிங்கஸ்வாமி உடனுறை பிருஹசுந்தர குஜாம்பிகை திருவருள் அனுகிரஹத்தை கொண்டு நிகழும் சுபகிருது வருடம் ஆனி மாதம் 26 தேதி (10-04-2022) ஞாயிறு ஏகாதசி அனுஷ நக்ஷத்திரம் கூடிய சுப தினத்தில் உதயாதி நாழிகை 6 1/2 மேல் 10 நாழிகைக்குள் காலை மணி 08:30 மேல் 10:00 க்குள் சிம்ம லக்கினத்தில்
❉ குறிப்பு ❉ 09-04-2022 சனிக்கிழமை காலை 08:00 மணிக்கு ருத்ர ஏகாதசி நடைபெறும் மாலை 05:00 மணி க்கு மேல் முதல் காலம்
எனது சகோதரன் சிவஸ்ரீ ----- ஸ்ரீமதி ----- தம்பதிகளுக்கு ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி செய்வதாய் ஸ்ரீ இஷ்டதேவதா குல தேவதா கிருபையை முன்னிட்டு மேற்படி சுபமுகூர்த்தம் ---------------- கிருஹத்தில் நடைபெறுவதால் தாங்கள் குடும்பசகிதம் வந்திருந்து நடத்திவைத்து ஆசிர்வதிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.